நம் கல்லூரியில் 21/03/2021 அன்று 51வது விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தேனி, கனரா வங்கி, மண்டல…
நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) சார்பாக 31/01/2021 அன்று “தீண்டாமை ஒழிப்பு தினம்” கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா, முனைவர் M. பீர் முஹம்மது,…
எதிர்வரும் 08/02/2021 அன்று மாணவ-மாணவியருக்கு கல்லூரி திறக்கப்படும் நிலையில், தமிழகஅரசின் வழிகாட்டல் படி இளையான்குடி சுகாதாரத்துறை, நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை இணைந்து 04/02/2021 அன்று கல்லூரி வளாகம், வகுப்பறை, கல்லூரி அலுவலகம், மாணவர்கள் ஓய்வறை, கழிப்பறை ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
சென்னை, அகரம் பவுன்டேஷன் சார்பாக நம் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை இயற்பியல் பயிலும் J. ஜெரினா பேகம் மாணவிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் கல்வி உதவித்தொகையாக ரூ. 2000/- க்கான காசோலை வழங்கினார்.
நம் கல்லூரி தேசிய மாணவர் படை (NCC) மற்றும் காரைக்குடி, தமிழ்நாடு 9 பட்டாலியன் இணைந்து 11/02/2021 முதல் 15/02/2021 (5 நாட்கள்) இராணுவ சிறப்பு பயிற்சி முகாம் நம் கல்லூரியில் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் துவக்கிவைத்தார். இம்முகாமில் நம் கல்லூரி, இராமநாதபுரம், சேதுபதி அரசினர் கலை…
தொ. ப தமிழ்க்குடியின் பண்பாட்டு வேர் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் கருக் கொண்ட திரு எங்கள் கல்லூரியில் விழுதிறக்கிய அறிவுலக ஆசான் பாளையம் கோட்டையின் பண்பாட்டுக் கோட்டை பொருநை நதியில் கரைந்து விட்ட பொதுத் தமிழ் வையை நதியில் முத்துக்குளித்த அழகர் கோவில் தொன்மையை உயர்த்திப் பிடித்த குன்றிலிட்ட விளக்கு வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும் அர்த்தப்பட்டு…
நம் கல்லூரியின் நிர்வாகக் குழு பதவியேற்பு மற்றும் பாராட்டு விழா 03/01/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் இறைவசனங்களை ஓதி விழாவை தொடங்கி வைத்தார். விழாவிற்கு துகவூர் சிவ மாதவன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்புரை…
நம் கல்லூரி தேசிய மாணவர் படை (NCC) மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 23/12/2020 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமில், அம்முக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் ஆலயத்தை தூய்மை செய்தனர். நிகழ்வினை கல்லூரி தேசிய மாணவர் படை (NCC) அதிகாரி திரு. M. அபூபக்கர் சித்திக் ஒருங்கிணைத்தார்.
73வது சுதந்திர தின விழா 15/08/2019 அன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மலேசியா, தொழிலதிபர், அல்ஹாஜ் S.S. ஹபீப் அவர்கள் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி…
நம் கல்லூரியில் பயிலும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, மனவலிமை மற்றும் உடல் வலிமை போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக மலை ஏறும் பயிற்சி 13/08/2019 அன்று வழங்கப்பட்டது. நம் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் மாணவர்களுக்கு மலை ஏறும் (Trekking) பயிற்சி அளித்தார். திருப்பத்தூர் அருகில் உள்ள பிரான் மலையில் நடைபெற்ற…