Dr. ZAKIR HUSAIN COLLEGE

Dr. ZAKIR HUSAIN COLLEGE

A Muslim Minority Aided College - Established in 1970
(Affiliated to Alagappa University, Karaikudi) (Reaccredited by NAAC in the IV Cycle)
ILAYANGUDI - 630 702, SIVAGANGAI DISTRICT, TAMILNADU, INDIA

 வாக்காளர் விழிப்புணர்வு கையேடு வழங்கல்

வாக்காளர் விழிப்புணர்வு கையேடு வழங்கல்

இளையான்குடி, தாலுகா அலுவலகம் சார்பாக நம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு கையேடு 21/01/2019 அன்று வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் கையேடு பிரதியை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். அருகில் இளையான்குடி, வருவாய் ஆய்வாளர் மற்றும் தாலுகா அலுவலக ஊழியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. R. ஜாஹிர்…

 மாவட்ட அளவில் முதலிடம்

மாவட்ட அளவில் முதலிடம்

தமிழ் வளர்ச்சித் துறை 14/09/2018 அன்று, மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் நடத்திய சிவகங்கை மாவட்ட அளவிலான கவிதை போட்டியில் இளங்கலை தமிழ் இரண்டாமாண்டு மாணவி செல்வி K. விஜயலட்சுமி, முதல் பரிசு ரூ. 10,000 பெற்றார். இப்போட்டியில் 16க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாணவிக்கு கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், துணைமுதல்வர், ஆசிரியர்கள் மற்றும்…

 பட்டமளிப்பு விழா – 2018

பட்டமளிப்பு விழா – 2018

16/09/2018 அன்று ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், வரவேற்றார், கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும் டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜனாப் சிஹாபுதீன் ஆகியோர் கல்லூரி ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தனர். காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் அவர்கள்…

 “தூய்மையே சேவை – 2018” (Swachhata Hi Seva – 2018)

“தூய்மையே சேவை – 2018” (Swachhata Hi Seva – 2018)

மஹாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்தநாள் மற்றும் தூய்மை இந்தியா திட்டம் 4வது ஆண்டை முன்னிட்டும் பல்கலைக்கழக மானிய குழு (UGC) அறிவுறுத்தலின் படி 20/09/2018 அன்று “தூய்மையே சேவை – 2018” (Swachhata Hi சேவா (SHS) – 2018) என்னும் நிகழ்வு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் தேசிய மாணவர்…

 கை பந்து போட்டியில் வெற்றி

கை பந்து போட்டியில் வெற்றி

கோவிலூர் நட்சியப்ப ஸ்வாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 22/09/2018 அன்று நடத்திய அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் நம் கல்லூரி மாணவர்கள் கை பந்து போட்டியில் இரண்டாமிடம் (runner up) பெற்றுள்ளனர். மேலும் ஆந்திர பிரதேச மாநிலம் ராயல் சீமா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்க…

 கால்பந்து விளையாட்டு போட்டி – 2018

கால்பந்து விளையாட்டு போட்டி – 2018

அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து விளையாட்டு போட்டிகள் நம் கல்லூரியில் இன்று (24/09/2018) தொடங்கியது. கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் N.H. ஜப்பார் அலி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்களும் விளையாட்டு போட்டிகளை துவங்கிவைத்தனர். அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்ற 18 கல்லூரிகள் விளையாட்டு போட்டியில்…

 கால்பந்து திருவிழா – 2018

கால்பந்து திருவிழா – 2018

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி 24/09/2018 மற்றும் 25/09/2018 ஆகிய இரண்டு நாட்கள் நம் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இன்று (25/09/2018) நடைபெற்ற கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் காரைக்குடி, அழகப்பா உடற்கல்வி கல்லூரி மாணவர்கள் முதலிடம் (Winner-up) பெற்றனர், காரைக்குடி அழகப்பா கலை கல்லூரி மாணவர்கள் இரண்டாமிடம்…

 வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக 25/09/2018 அன்று நம் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. TVS, Hero fincorp, ICICI ஆகிய நிறுவனங்களிலிருந்து வெவ்வேறு பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் S. நஷீர் கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் N.H. ஜப்பார்…

 வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் இளையான்குடி தாலுகா அலுவலகம் இணைந்து இளம் வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 26/09/2018 அன்று நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. R. ஜாஹிர் ஹுசைன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். இளையான்குடி…

 முதுகலை ஆராய்ச்சி (M.Phil.) வாய்மொழி தேர்வு

முதுகலை ஆராய்ச்சி (M.Phil.) வாய்மொழி தேர்வு

முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக 26/09/2018 அன்று முதுகலை ஆராய்ச்சி (M.Phil.) வணிகவியல் மாணவ-மாணவிகளுக்கு வாய்மொழி தேர்வு நடைபெற்றது. பரமக்குடி, அரசு கல்லூரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் T. கண்ணன் அவர்கள் வாய்மொழி தேர்வை நடத்தினார். முன்னதாக வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் S. நசீர் கான் வரவேற்றார்.…