தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் P. இப்ராஹிம் அவர்கள் எழுதிய “யாப்பருங்கலக்காரிகை” என்னும் உரைநூல் வெளியீட்டு விழா 16/07/2019 அன்று நடைபெற்றது. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை முனைவர் ஷீபா வரவேற்றார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் A. பீர் இஸ்மாயில் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் J. அபூபக்கர் சித்திக், துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர்…
நம் கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம் சார்பாக 21/07/2019 அன்று ராமநாதபுரம், Jewel One நகை நிறுவனத்துடன் இணைந்து அணிகலன் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் கண்காட்சியை துவக்கிவைத்தார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர், சுயநிதி பாடப் பிரிவு…
நம் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமம் 03/04/2019 அன்று வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் ஓட்டுநர் உரிமத்தை வழங்கினார். உடன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் K.A. செய்யது அபுதாஹிர்.
வணிகவியல் ஆராய்ச்சி துறை சார்பாக 21/07/2019 அன்று “தொழில் மற்றும் மேலாண்மையில் நவீன முன்னேற்றங்கள்” என்னும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் A. பீர் இஸ்மாயில் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி பலக்லைக்கழக, வங்கி மேலாண்மை துறை பேராசிரியர்…
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் 31.05.2019 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மாநில அளவிலான மேசை பந்தாட்ட (Table Tennis) பிரிவில் நம் கல்லூரி இரண்டாமாண்டு முதுகலை வணிகவியல் மாணவி பவித்ரா மற்றும் இளங்கலை மூன்றாமாண்டு கணிதவியல் மாணவி சிவரஞ்சனி ஆகியோர் அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் விளையாடி மூன்றாம் பரிசினை…
தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (தமிழ்நாடு அரசு) சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வேதியியல் துறை இணைந்து “உயிரியல் நானோ வேதியியலில் சமீபத்திய போக்குகள்” குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை (RTBNC -2020) 22 & 23 ஜனவரி 2020 அன்று ஏற்பாடு செய்தது. துவக்கவிழாவில் (22/01/2020)…
கல்லூரியில் முதுகலை வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) துறை மாணவ-மாணவிகள் 30 பேர் தேவகோட்டை, ஆனந்தா கல்லூரியில் “பசுமை தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்னும் தலைப்பில் 12/02/2020 அன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் பங்கேற்றனர். மூன்று மாணவிகள் மற்றும் கணினிப்பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர்கள் முனைவர் S. வெங்கடேசன் மற்றும் திரு. M. அப்பாஸ்…
தேசிய தரவரிசை நிறுவன கூட்டமைப்பு (National Institutional Ranking Framework (NIRF)) நம் கல்லூரி குறித்த தங்கள் கருத்துக்களை 20/02/2020 மாலை 5 மணி வரை மட்டுமே பதிவு செய்யமுடியும். NIRF இணையத்தள முகவரி : https://login.nirfindia.org/Grievance/Registration NIRF இணையத்தளத்தில் பதிவு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி NIRF தகவல்கள் https://drzhcily.com/nirf-2020/ என்ற இணையதள முகவரியில் வழங்கப்பட்டுள்ளது.