Dr. ZAKIR HUSAIN COLLEGE

Dr. ZAKIR HUSAIN COLLEGE

A Muslim Minority Aided College - Established in 1970
(Affiliated to Alagappa University, Karaikudi) (Reaccredited by NAAC in the IV Cycle)
ILAYANGUDI - 630 702, SIVAGANGAI DISTRICT, TAMILNADU, INDIA

 இளையோர் செஞ்சிலுவை சங்க விழிப்புணர்வு பட்டிமன்றம்

இளையோர் செஞ்சிலுவை சங்க விழிப்புணர்வு பட்டிமன்றம்

இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக 16/02/2020 அன்று விழிப்புணர்வு பட்டிமன்றம் நடைபெற்றது. இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சமூக முன்னேற்றத்திற்கு பெரிதும்…

 100/100 மதிப்பெண்

100/100 மதிப்பெண்

நம் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு வணிகவியல் பயிலும் N. சீரின் பர்கானா மற்றும் இரண்டாமாண்டு இளங்கலை வணிகவியல் பயிலும் S. காமாட்சி ஆகியோர் கணக்குப்பதிவியல்-1 & 3 ஆகிய பாடங்களில் பல்கலைக்கழக தேர்வில் 100/100 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளை கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் மற்றும் கல்லூரி ஆட்சிக்குழு…

 தேசிய கருத்தரங்கில் பங்கேற்பு

தேசிய கருத்தரங்கில் பங்கேற்பு

கல்லூரியில் முதுகலை ஆய்வியல் வணிகவியல் (M.Phil.) பயிலும் மாணவிகள் 7 பேர் தேவகோட்டை, ஆனந்தா கல்லூரியில் “பசுமை தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்னும் தலைப்பில் 12/02/2020 அன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வழங்கினார். அருகில்…

 கருத்தரங்கில் பங்கேற்பு

கருத்தரங்கில் பங்கேற்பு

நம் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) பயிலும் 20 மாணவியரும், முதுகலை வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) பயிலும் 2 மாணவியரும், முதுகுளத்தூர், சோணை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20/02/2020 அன்று “பெண் தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கில் பங்கேற்றனர். 12 மாணவிகளும், உதவிப்பேராசிரியை G. ஞானசுந்தரி…

 50வது விளையாட்டு விழா

50வது விளையாட்டு விழா

கல்லூரியில் 50வது விளையாட்டு விழா 19/02/2020 அன்று நடைபெற்றது. துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்புவிருந்தினராக இளையான்குடி, காவல்துறை உதவி ஆய்வாளர்,…

 மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி

ஆங்கிலத்துறையை சார்ந்த 17 மாணவிகள் காரைக்குடி, அழகப்பா மேலாண்மை கல்லூரி 20/02/2020 அன்று நடத்திய மகளிருக்கான “சக்தி சங்கமா” என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கலை போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் (Overall Champion) பெற்று வெற்றி பெற்றுள்ளனர். நடனம் மற்றும் புகைப்பட இணைவு ஆகிய பிரிவுகளில் முதலிடம் பெற்றனர். இரண்டாமாண்டு ஆங்கிலம் பயிலும் ஆசிபா…

 திறன் வளர் போட்டிகள் (மாணவிகள்) – 2020

திறன் வளர் போட்டிகள் (மாணவிகள்) – 2020

மதுரை, மொழி பயிற்சி மையம் மற்றும் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து கடந்த ஜூன் மாதம் முதல் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில மொழி பேசும் திறன், ஆளுமைத்திறன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 25/02/2020 அன்று மாணவிகளுக்கு திறன் வளர் போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்றாமாண்டு இளங்கலை கணிதம் பயிலும் ஜாஸ்மின் ஆபியா என்ற மாணவி வரவேற்றார்.கல்லூரி…

 திறன் வளர் போட்டிகள் (மாணவர்கள்) – 2020

திறன் வளர் போட்டிகள் (மாணவர்கள்) – 2020

மதுரை, மொழி பயிற்சி மையம் மற்றும் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து கடந்த ஜூன் மாதம் முதல் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில மொழி பேசும் திறன், ஆளுமைத்திறன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 26/02/2020 அன்று மாணவர்களுக்கு திறன் வளர் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் தலைமையேற்றார்.…

 வேதியியல் போட்டிகளில் வெற்றி

வேதியியல் போட்டிகளில் வெற்றி

நம் கல்லூரியில் இறுதியாண்டு இளங்கலை வேதியியல் பயிலும் 5 மாணவிகள் திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரி, வேதியியல் துறை 27/02/2020 அன்று நடத்திய வேதியியல் திருவிழா (JAM CHEM FEST 2K20) போட்டியில் பங்கேற்றனர். மாணவி P. மதுமிதா Chem Presentation பிரிவில் மூன்றாம் பரிசு பெற்றார். தமிழகம் முழுவதும் 22 கல்லூரிகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.…

 தேசிய கருத்தரங்கில் பங்கேற்பு

தேசிய கருத்தரங்கில் பங்கேற்பு

நம் கல்லூரி வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) துறை மாணவிகள் 32 பேர் மற்றும் 2 பேராசிரியர்கள் தேவகோட்டை, ஆனந்தா கல்லூரியில் 28/02/2020 அன்று நடைபெற்ற “டிஜிட்டல் பரிவர்த்தனைகள்- நன்மைகள் மற்றும் சவால்கள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் பங்கேற்றனர். 13 மாணவிகள் தங்களுடைய ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இளங்கலை வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) பயிலும் S. பாத்திமா…