பெற்றோர் மாணவர் கலந்துரையாடல் நிகழ்வு
பல்கலைக்கழக தேர்வில் ரேங்க் பெறும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு 19/01/2020 அன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி வரவேற்றார். விலங்கியல் துறை தலைவர் முனைவர் S. ஆபிதீன், ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் S. ராமநாதன், வணிகவியல் துறை தலைவர் முனைவர் K. நைனா முஹம்மது மற்றும் தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹீம் ஆகியோர் பல்கலைக்கழக தேர்வில் ரேங்க் பெற மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.