
கொரோனா தடுப்பூசி முகாம்

சாலைக்கிராமம், ஆரம்ப சுகாதாரம் மையம் மற்றும் நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து 12/04/2021 அன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி உட்பட, ஆசிரியர்கள், அலுவலர்கள் மட்டும் பொதுமக்கள் 11 பேர் முதல் டோஸ் மற்றும் 9 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டனர். நிகழ்வினை சாலைக்கிராமம், ஆரம்ப சுகாதார மையம் மருத்துவர் நுனான் அவர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா, முனைவர் M. பீர் முஹம்மது மற்றும் திரு. K.P.M. செய்யது யூசுப் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.




