
வரவேற்பு விழா

முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு விழா (21/02/2021) அன்று நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிமன்ற செயலாளர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் கல்லூரியின் விதிமுறைகள் குறித்து மாணவ-மாணவியர்க்கு எடுத்துரைத்தார். இறுதியாக கல்லூரி துணைமுதல்வர் முனைவர் N. ஜஹாங்கிர் நன்றி கூறினார். நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.


