
இரத்ததான முகாம்

சிவகங்கை மருத்துவக்கல்லூரி மற்றும் நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து 16/03/2021 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. நம் கல்லூரி மாணவ-மாணவியர் இரத்ததான முகாமில் பங்கேற்று 51 Unit இரத்ததானம் செய்தனர். இரத்ததானம் செய்த மாணவ-மாணவியருக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்வினை சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் M. பீர் முஹம்மது, முனைவர் A. அப்ரோஸ் மற்றும் முனைவர் K.P.M. செய்யது யூசுப் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.



