
இந்திய சுதந்திர போராட்டம் 75 வருடங்கள் இணையவழி கருத்தரங்கு

நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 12/03/2021 அன்று இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. மதுரை, காந்தி அருங்காட்சியகம், கல்வி அலுவலர் திரு. R. நடராஜன் அவர்கள் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு இந்திய சுதந்திரப்போராட்டத்தின் 75 வருடங்கள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வினை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் M. பீர் முஹம்மது, முனைவர் S. அஸ்மத்து பாத்திமா, முனைவர் A. அப்ரோஸ் மற்றும் திரு. K.P.M. செய்யது யூசுப் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். மாணவ-மாணவியர் சுமார் 80 பேர் கலந்துகொண்டனர்.



