தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் படி, 06/01/2021 அன்று நம் கல்லூரியில் மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவர் நூனா அப்ரஹாமா, சுகாதார மேற்பார்வையாளர் திரு. K. தமிழ்செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் திரு A. பிச்சை, திரு. R. அருண் மைகேல் டேனியல், திரு. J. அருண் யோசுவா…
நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) சார்பாக 25/01/2021 அன்று தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையில் கல்லூரி இறுதியாண்டு மாணவ-மாணவிகள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்வினை கல்லூரி நாட்டு நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் S. அஸ்மத்து…
நம் கல்லூரியில் 26/01/21 அன்று காலை 9 மணியளவில் 72 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இளையான்குடி, புதூர், ஜனாப் Y. முஹம்மது அவர்கள் தேசிய கொடியேற்றி, தேசிய மாணவர் படை (NCC) மாணவ-மாணவிகள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு விழா (21/02/2021) அன்று நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிமன்ற செயலாளர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் கல்லூரியின் விதிமுறைகள் குறித்து மாணவ-மாணவியர்க்கு எடுத்துரைத்தார். இறுதியாக கல்லூரி துணைமுதல்வர் முனைவர் N. ஜஹாங்கிர்…
நாட்டு நலப்பணத்திட்டம் (NSS) சார்பாக (22/02/2021) அன்று “சாலை பாதுகாப்பு வார விழா” கொண்டாடப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் A. அப்ரோஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். இளையான்குடி காவல் நிலைய போக்குவரத்து சார் ஆய்வாளர்கள் திரு. T. முருகேசன், திரு. A. ஜான் கென்னடி மற்றும்…
நம் கல்லூரியில் முதலாமாண்டு வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) பயிலும் மாணவி V. காயத்ரி ஹரிணி (21/02/2021) அன்று நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்பம் போட்டியிலும் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார். கல்லூரி ஆட்சிக்குழு, ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும்…
நம் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பகுதிநேரமாக தையல் பயிற்சியளிக்கப்படுகிறது. நம் கல்லூரியில் கடந்தாண்டு ஆங்கில இலக்கியம் பயின்ற A. சத்யா என்ற மாணவி தையல் பயிற்சியில் இரண்டாமிடமும், விலங்கியல் பயின்ற V. நிவேதா என்ற மாணவி EMBROIDERY பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.…
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நம் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி 03/03/2021 அன்று நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி லதா, தேர்தல் நடத்துனர் திருமதி தனலட்சுமி, வட்டாச்சியர் திரு. ஆனந்த்…
வணிகவியல் துறை சார்பாக 06/03/2021 அன்று “நவீன வணிக முறையில் இக்கால தொழில்நுட்பத்தின் பங்கு” என்னும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி ஆட்சிமன்ற தலைவர் அல்ஹாஜ் A.A. முகமது சுபைர் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லா கான் அவர்கள் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் K.…
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மாணவ-மாணவியர் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 10/03/2021 அன்று நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் தலைமைதாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் வாழ்த்துரை வழங்கினார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு.…