தேசிய தர மதிப்பீடு குழு (NAAC) பரிந்துரைப்படி, கல்லூரி அருகில் கிராமப்புற பள்ளிகளில் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. 11/01/2020 அன்று சாலைகிராமம், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன்…
வேதியியல் துறை சார்பாக 26/05/2020 அன்று தேசிய அளவிலான இணையவழி வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. துறைத்தலைவர் முனைவர் K.A. செய்யது அபுதாஹிர் அவர்கள் காலை 10.00 மணிக்கு இணையவழி வினாடி-வினா நிகழ்வினை துவக்கிவைத்தார். காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்ற இவ் வினாடி-வினா போட்டியில் தேசிய அளவில் 564 பேர்…
நம் கல்லூரியில் 74 வது சுதந்திர தின விழா 15/08/2020 அன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினரை கல்லூரி ஆட்சிக்குழு மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக கருஞ்சுத்தி ஹாஜி M. பஷீர் அஹமது, சுப்ரீம் எக்ஸ்போட்ஸ், சென்னை அவர்கள் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து,…
13/01/2020 அன்று சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லா கான் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். மாணவ-மாணவிகள் K. விஜயலக்ஷ்மி, M. புவனேஸ்வரி, P. ரஞ்சித் குமார்,…
நம் கல்லூரி பொருளியல் துறை சார்பாக 19/09/2019 அன்று “சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (GST) தாக்கம்” என்னும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. துறைத்தலைவர் முனைவர் A. ஜஹாங்கிர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான்…
டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்புவிழா, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பொன்விழா கட்டிட அடிக்கல்நாட்டு விழா மற்றும் மாணவியர் உடற்பயிற்சி கூடம் & ஓய்வறைகள் திறப்புவிழா ஆகிய முப்பெரும் விழா 17/10/2020 அன்று நடைபெற்றது. கீழக்கரை, முஹம்மது சதக் டிரஸ்ட், chairman , அல்ஹாஜ் S.M. முஹம்மது யூசுப்…
தேசிய தர மதிப்பீடு குழு (NAAC) பரிந்துரைப்படி, கல்லூரி அருகில் கிராமப்புற பள்ளிகளில் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. 21/01/2020 அன்று நைனார் கோயில், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் மற்றும் கணிப்பொறி அறிவியல் துறை,…
மலேசியா வாழ் இளையான்குடி மக்கள் கலந்துகொண்ட சிறப்பு இப்தார் நிகழ்வு 03.06.2019 அன்று நடைபெற்றது. கல்லூரி ஆட்சிமன்ற தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் தலைமைதாங்கினார். கல்லூரி செயலர் ஹாஜி V. M. ஜபருல்லாஹ் கான், பொருளாளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹத் மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ஜனாப் K.S.H. சிராஜுதீன், ஜனாப்…
பல்கலைக்கழக மானிய குழு (UGC) பரிந்துரை படி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு இணைய வழி புத்தக தேடல் மற்றும் ஆராய்ச்சி கட்டுரை பதிவிறக்க முறை குறித்த பயிற்சி 22/08/2019 அன்று நடைபெற்றது. நம் கல்லூரி நூலகர் திரு. M. நைனார் முஹம்மது அவர்கள் பேராசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் A.…
முதுகலை மற்றும் ஆராய்ச்சி ஆங்கிலத் துறை சார்பாக 27/08/2019 அன்று ஆங்கில மொழி கழக தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை திருமதி M. ஷர்மிளா பானு வரவேற்று, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக மதுரை, மன்னர் திருமலை…