நம் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் 09/01/2020 அன்று சிவகங்கை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார வளர்ச்சி கழகம் (Tamilnadu Minorities Economic Development Corporation (TAMCO)) சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
தமிழ்த்துறை சார்பாக தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் தைத்திருநாள் விழா 01/03/2020 அன்று நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் தலைமையேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும்…
முதுகலை கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக 02/03/2020 அன்று “அனிமேஷன் உருவாக்க கருவிகள்” குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத்தலைவர், திரு. M. மனோகரன் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி ஆகியோர்…
முனைவர் (Ph.D.) பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கான முன்-வாய்மொழி (Pre-viva) தேர்வு 08/03/2020 அன்று நடைபெற்றது. வணிகவியல் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளும் திரு. B. ஜியாவுதீன் அவர்கள் முனைவர் பட்ட ஆராய்ச்சியினை சமர்ப்பித்தார். கல்லூரி முதல்வர் & ஆராய்ச்சி நெறியாளர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் மற்றும் பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி பல்கலைக்கழக,…
நம் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) பயிலும் 27 மாணவிகள் மற்றும் உதவிப்பேராசிரியை திருமதி M. நாகஜோதி ஆகியோர் இராமநாதபுரம், செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “வியாபாரத்தில் புதுமைகள் மற்றும் சவால்கள்” என்னும் தலைப்பில் 09/03/2020 அன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் பங்கேற்றனர். உதவிப்பேராசிரியர் முனைவர் S. வெங்கடேசன்…
நம் கல்லூரியில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு இளங்கலை வேதியியல் பயிலும் மூன்று மாணவிகள் முதுகுளத்தூர், சோணை மீனாள் கல்லூரியில் 05/03/2020 அன்று நடைபெற்ற மாநில அளவிலான “நவீன வேதியியல் ஆராய்ச்சிகள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றனர். முதலாமாண்டு இளங்கலை வேதியியல் பயிலும் P. பாலபவித்ரா என்னும் மாணவி நானோ தொழில்நுட்பம் குறித்த கட்டுரையை…
நம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக 12/03/2020 அன்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வில் ஆங்கிலத்துறை பேராசிரியை திருமதி M. ஷர்மிளா பானு வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ்…
நம் கல்லூரியில் 04/08/2019 அன்று மறைந்த மேனாள் இந்திய ஜனாதிபதி Dr. A.P.J. அப்துல் கலாம் அவர்களின் புகழுக்கும், உயர்வுக்கும் காரணம் எளிமையான பண்பு நலமா? வலிமையான அறிவியல் மனமா? என்னும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. “எளிமையான பண்பு நலமே” என்னும் தலைப்பில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் தலைமையிலும்,…
நம் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் பயிலும் மாணவிகள், இராமநாதபுரம், செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “வியாபாரத்தில் புதுமைகள் மற்றும் சவால்கள்” என்னும் தலைப்பில் 09/03/2020 அன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் பங்கேற்றனர். பங்குபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அருகில்…
நம் கல்லூரி மற்றும் சென்னை, Oneyes Technologies இணைந்து 17/05/2020 அன்று “இணையவழி கற்பித்தலின் தொழில்நுட்பங்கள்” என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. சர்வதேச அளவில் சீனா, சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும், தேசிய அளவில் எல்லா மாநிலங்களில் இருந்தும், தமிழக அளவில் எல்லா மாவட்டங்களை சார்ந்த கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் தனியார்…