22/12/2019 அன்று கணிப்பொறி ஆய்வக திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் தலைமையேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் N.H. ஜப்பார் அலி, ஜனாப் J. அபூபக்கர் சித்திக், ஜனாப் A. ஹமீது தாவூத் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர்…
இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, தமிழ் இணையக் கல்விக்கழகம், கணிதமிழ்ப் பேரவை இணைந்து 02/02/2020 அன்று “தமிழ் மென்பொருள், குறுஞ்செயலி மற்றும் வலைகள உருவாக்க பயிற்சி முகாம்” நடைபெற்றது. சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது சுபைர் தலைமையேற்றார். கல்லூரி செயலர்…
நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பாக 04/02/2020 அன்று தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. செல்லதுரை அவர்கள் அறிமுகவுரை நிகழ்த்தினார். சிவகங்கை மாவட்ட சுகாதாரப்பணிகள்…
நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக ஏழுநாள் சிறப்பு முகாம் திருவள்ளூர் கிராமத்தில் 06/02/2020 அன்று துவங்கியது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இளையான்குடி, வட்டாச்சியர் திரு. V. ரமேஷ், இளையான்குடி, துணை வட்டாச்சியர், திரு. R.…
தேசிய தர மதிப்பீடு குழு (NAAC) பரிந்துரைப்படி, கல்லூரி அருகில் கிராமப்புற பள்ளிகளில் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. 06/01/2020 அன்று காளையார்கோயில், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன்…
நாட்டு நலப்பணித் திட்டம் இரண்டாம் (07/02/2020) நாள் சிறப்பு முகாம் “சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு” என்னும் தலைப்பில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது வரவேற்றார். காலை மாணவ-மாணவிகள் கோவில் வளாகம், அங்கன்வாடி பள்ளி ஆகியற்றை தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டனர். மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி…
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 07/01/2020 அன்று “இளம் வாக்காளர் – 2020” என்னும் தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை முனைவர் M. அனிஷா பர்வீன் ஒருங்கிணைத்தார். இரண்டாமாண்டு இளங்கலை கணிதம் பயிலும் N. சுவேதா, இரண்டாமாண்டு இளங்கலை இயற்பியல் பயிலும் M. சுந்தர ப்ரதிக்சா, I. தாஹா மஹ்முமா…
நாட்டு நலப்பணித் திட்டம் மூன்றாம் (08/02/2020) நாள் சிறப்பு முகாம் “சாலை பாதுகாப்பு மற்றும் சைபர் க்ரைம் விழிப்புணர்வு தினம்” என்னும் தலைப்பில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செல்வி R. செய்யது அலி பாத்திமா வரவேற்றார். சாலைகிராமம் சைபர் க்ரைம் காவலர் திருமதி A. சார்லட் திவ்யா அவர்கள் சைபர் க்ரைம் குற்றங்கள்,…
இளம் செஞ்சிலுவை சங்கம் (YRC) சார்பாக கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 10/02/2020 அன்று நடைபெற்றது. இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் K.A.Z. செய்யது அபுதாஹிர்…