Dr. ZAKIR HUSAIN COLLEGE

Dr. ZAKIR HUSAIN COLLEGE

A Muslim Minority Aided College - Established in 1970
(Affiliated to Alagappa University, Karaikudi) (Reaccredited by NAAC in the IV Cycle)
ILAYANGUDI - 630 702, SIVAGANGAI DISTRICT, TAMILNADU, INDIA

 android செயலி கட்டமைப்பு பயிற்சி

android செயலி கட்டமைப்பு பயிற்சி

நம் கல்லூரி வணிகவியல் (கணினி பயன்பாடு) துறை மாணவர்கள் மதுரை, F9 consultancy service மற்றும் மத்திய அரசின் MSME (ministry of micro, small & medium enterprises) இணைத்து கடந்த 25.05.2019 அன்று நடத்திய android செயலி கட்டமைப்பு பயிற்சியில் பங்குபெற்றனர். பங்கு பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ்…

 குளிரூட்டப்பட்ட கலையரங்கம் மற்றும் புதிய வகுப்பறை துவக்கவிழா

குளிரூட்டப்பட்ட கலையரங்கம் மற்றும் புதிய வகுப்பறை துவக்கவிழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 15/07/2019 அன்று குளிரூட்டப்பட்ட கலையரங்கம் மற்றும் புதிய வகுப்பறை துவக்கவிழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் தலைமையேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர்…

 “யாப்பருங்கலக்காரிகை” என்னும் உரைநூல் வெளியீட்டு விழா

“யாப்பருங்கலக்காரிகை” என்னும் உரைநூல் வெளியீட்டு விழா

தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் P. இப்ராஹிம் அவர்கள் எழுதிய “யாப்பருங்கலக்காரிகை” என்னும் உரைநூல் வெளியீட்டு விழா 16/07/2019 அன்று நடைபெற்றது. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை முனைவர் ஷீபா வரவேற்றார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் A. பீர் இஸ்மாயில் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் J. அபூபக்கர் சித்திக், துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர்…

 அணிகலன் கண்காட்சி

அணிகலன் கண்காட்சி

நம் கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம் சார்பாக 21/07/2019 அன்று ராமநாதபுரம், Jewel One நகை நிறுவனத்துடன் இணைந்து அணிகலன் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் கண்காட்சியை துவக்கிவைத்தார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர், சுயநிதி பாடப் பிரிவு…

 ஓட்டுநர் உரிமம் வழங்கல்

ஓட்டுநர் உரிமம் வழங்கல்

நம் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமம் 03/04/2019 அன்று வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் ஓட்டுநர் உரிமத்தை வழங்கினார். உடன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் K.A. செய்யது அபுதாஹிர்.

 தொழில் மற்றும் மேலாண்மையில் நவீன முன்னேற்றங்கள் – தேசிய கருத்தரங்கு

தொழில் மற்றும் மேலாண்மையில் நவீன முன்னேற்றங்கள் – தேசிய கருத்தரங்கு

வணிகவியல் ஆராய்ச்சி துறை சார்பாக 21/07/2019 அன்று “தொழில் மற்றும் மேலாண்மையில் நவீன முன்னேற்றங்கள்” என்னும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் A. பீர் இஸ்மாயில் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி பலக்லைக்கழக, வங்கி மேலாண்மை துறை பேராசிரியர்…

 மேசை பந்தாட்டம் (Table Tennis) மாநில அளவில் மூன்றாம் இடம்

மேசை பந்தாட்டம் (Table Tennis) மாநில அளவில் மூன்றாம் இடம்

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் 31.05.2019 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மாநில அளவிலான மேசை பந்தாட்ட (Table Tennis) பிரிவில் நம் கல்லூரி இரண்டாமாண்டு முதுகலை வணிகவியல் மாணவி பவித்ரா மற்றும் இளங்கலை மூன்றாமாண்டு கணிதவியல் மாணவி சிவரஞ்சனி ஆகியோர் அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் விளையாடி மூன்றாம் பரிசினை…

 உயிரி நானோ தொழில்நுட்பம் தேசிய கருத்தரங்கு

உயிரி நானோ தொழில்நுட்பம் தேசிய கருத்தரங்கு

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (தமிழ்நாடு அரசு) சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வேதியியல் துறை இணைந்து “உயிரியல் நானோ வேதியியலில் சமீபத்திய போக்குகள்” குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை (RTBNC -2020) 22 & 23 ஜனவரி 2020 அன்று ஏற்பாடு செய்தது. துவக்கவிழாவில் (22/01/2020)…