இன்றைய 23.05.2019 “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” பதின்மூன்றாம் நாளான இன்று காலை 9.30 மணியளவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் R. ஜெயமுருகன் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி, மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினர். இன்றைய சிறப்பு விருந்தினராக விலங்கியல் துறை தலைவர்…
இன்றைய 24.05.2019 “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” பன்னிரெண்டாம் நாளான இன்று காலை 9.30 மணியளவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் R. ஜெயமுருகன் வரவேற்றார். வேதியியல் துறை உதவிப் பேராசிரியை முனைவர் A. அப்ரோஸ் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார். இன்றைய சிறப்பு விருந்தினராக பரமக்குடி, அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு…
நம் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் கற்றல் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து அலைபேசி செயலி (mobile App) உருவாக்கப்பட்டு அதனை பயன்படுத்தும் முறை குறித்து மாணவ-மாணவிகளுக்கு 26.06.2019 அன்று பயிற்சி வழங்கப்பட்டது. கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், மாணவ-மாணவிகளுக்கான செயலி பயன்பாட்டை துவக்கிவைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் செயலியின் முக்கியத்துவம்…
பதிமூன்றாம் நாளான இன்றைய (25.05.2019) “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் காலை 9.30 மணியளவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் R. ஜெயமுருகன் அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கியது. கணிதவியல் உதவிப் பேராசிரியர் முனைவர் M. ராஷித் முஹம்மது அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார். இன்றைய சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர், APSA கல்லூரி,…
இன்றைய (26.05.2019) பதினான்காம் நாளான “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் காலை 9.30 மணியளவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் R. ஜெயமுருகன் அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கியது. இன்றைய சிறப்பு விருந்தினராக இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு. சிஹாபுதீன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் அறிவியல் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும்…
“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் நிறைவு நாளான இன்று (27.05.2019) காலை 9.30 மணி முதல் 1.30 மணிவரை பள்ளி மாணவ-மாணவிகளின் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், ஆட்சிமன்ற உறுப்பினர் ஜனாப் N.H. ஜப்பார் அலி, முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி, துணை முதல்வர்…
நம் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் கடந்த 28.06.2019 அன்று சிவகங்கை, மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார வளர்ச்சி கழகம் (Tamilnadu Minorities Economic Development Corporation (TAMCO)) சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனைகளை வழங்கினார்.
இன்றைய (15.05.2019) மூன்றாம் நாள் “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாமில் காலை 10 மணியளவில் “கணிப்பொறி அறிவியல் துறையில் இன்றைய நவீன ஆராய்ச்சிகள்” குறித்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் கல்லூரி கணிப்பொறி அறிவியல் உதவிப் பேராசிரியை முனைவர் P. சுமித்ரா அவர்கள் சிறப்புரையாற்றி மாணவ-மாணவிகளிடையே கலந்துரையாடினார். கல்லூரி முதல்வர் முனைவர்…
“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” இரண்டாம் நாள் (14.05.2019) முகாமில் காலை 9.30 மணியளவில் “தாவரவியல் துறையில் இன்றைய நவீன ஆராய்ச்சிகள்” குறித்து சிவகங்கை, RDM கல்லூரி தாவரவியல் உதவிப் பேராசிரியர் முனைவர் N. சிவா அவர்கள் சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு மனவளக்கலை பயிற்சியினை கல்லூரி உடற்கல்வி ஆசிரியைகள் திருமதி N. வெற்றி…
தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாநில மன்றம் (TNSCST) மற்றும் நம் கல்லூரி இணைந்து “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம்” துவக்கவிழா 13.05.2019 அன்று நம் கல்லூரியில் நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் R. ஜெயமுருகன் வரவேற்றார். கல்லூரி ஆட்சிமன்ற செயலாளர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், ஆட்சிமன்ற…