நம் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை ஆங்கிலம் பயிலும் மாணவர்கள் ஒன்பது பேர் இராமநாதபுரம், கவ்சானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 13/09/2019 அன்று நடத்திய மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கலை போட்டிகளில் பங்கேற்று வினாடி-வினா, திறமைசாலி (Talentia) மற்றும் ஓவியம் வரைதல் போன்ற போட்டிகளில் முதல் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…
நம் கல்லூரி வேதியியல் துறையை சார்ந்த 11 மாணவர்கள் தேவகோட்டை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் 06/09/2019 அன்று நடைபெற்ற பன்னாட்டு வேதியியல் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். 22 மாணவிகள் பள்ளத்தூர், சீதாலட்சுமி ஆச்சி கல்லூரியில் 12/09/2019 அன்று நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டனர். பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள்…
முதுகலை கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக “இயந்திர வழி கற்றல்” குறித்த கருத்தரங்கு 22/09/2019 அன்று நடைபெற்றது. துறைத்தலைவர் திரு. M. மனோகரன் அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும் சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ்…
மலேசியாவிலிருந்து ஜனாப் நைனா முஹம்மது (த/பெ காலித், கீழாயூர்) அவர்கள், திருமதி ரபிக்கா முஹம்மது காலித் (ஜனாப் காலித் அவர்களின் மகள்) மற்றும் மலேசியா மாஷா (Mahsa) பல்கலைக்கழக முகவர் திருமதி முனீரா (ஜனாப் நைனா முஹம்மது அவர்களின் மருமகள்) ஆகியோர் 30/11/2019 அன்று நம் கல்லூரிக்கு வருகை புரிந்தனர். கல்லூரி பொருளாளர் ஜனாப் S.A.M.…
தமிழ்த்துறை சார்பாக 05/12/2019 அன்று பன்னாட்டு கவியரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு கவியரங்கத்திற்கு வாணியம்பாடி, இஸ்லாமிய கல்லூரி, மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசியர் கவிமாமணி தி.மு.…
70வது இந்திய அரசியலைப்பு சட்டம் நிறுவன நாள் (26/11/2019) முன்னிட்டு பாரத பிரதமர் அவர்களின் நேரடி உரை மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் உறுதிமொழியினை வாசிக்க ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 18/11/2019 மற்றும் 19/11/2019 ஆகிய இரண்டு நாட்கள் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் அழகப்பா பல்கலைக்கழக ஆடவர் அணி மூன்றாம் இடம் பெற்றது. நம் கல்லூரி முதுகலை முதலாமாண்டு வணிகவியல் மாணவர் அஜித் பாபு, இளங்கலை வணிகவியல் (கணிணிப் பயன்பாடு) மூன்றாமாண்டு மாணவர் விக்னேஷ், மூன்றாமாண்டு…
சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 144வது பிறந்தநாள் விழா பல்கலைக் கழக மானியக் குழு (UGC) பரிந்துரைப்படி 31/10/2019 அன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் N.H. ஜப்பார் அலி அவர்கள்…
வேதியியல் துறை சார்பாக “மூலக்கூறுகளின் வடிவத்தின் (Point Groups) அடிப்படையில் அதன் பண்புகளை அறியும் எளியமுறை” குறித்த கருத்தரங்கம் 24/09/2019 அன்று நடைபெற்றது. இணைப் பேராசிரியர் திரு. S.E.A. ஜபருல்லாஹ் கான் அவர்கள் வரவேற்று, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்டம், பாப்ப நாய்க்கர் பாளையம், அரசினர் மேல்நிலைப் பள்ளி, முதுகலை…