29/08/2019 தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு புதுதில்லி, இந்திரா காந்தி விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடல் ஆரோக்கியம் பேனல் குறித்த Fit India என்னும் இயக்கத்தை துவக்கிவைத்த நிகழ்வை பல்கலைக்கழக மானிய குழு (UGC) பரிந்துரைப்படி மாணவ-மாணவிகளுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி…
பல்கலைக்கழக தேர்வில் ரேங்க் பெறும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு 19/01/2020 அன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி வரவேற்றார். விலங்கியல் துறை தலைவர் முனைவர் S. ஆபிதீன், ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் S. ராமநாதன், வணிகவியல் துறை தலைவர் முனைவர் K. நைனா முஹம்மது மற்றும்…
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் 28/08/2019 மற்றும் 29/08/2019 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக பயிற்சி பட்டறையில் நம் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழை வழங்கி கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் பாராட்டினார். அருகில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் கல்லூரி…
நம் கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை தமிழ் பயிலும் மாணவி செல்வி அனிதா 03/09/2019 அன்று காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான 10 KM (Cross Country Race) ஓட்ட பந்தயத்தில் நான்காம் இடம் பெற்றார். மேலும் ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் அழகப்பா…
நம் கல்லூரியில் ஆங்கிலத் துறையை சார்ந்த 32 மாணவிகள் மதுரை, Lady Doak கல்லூரி 29/08/2019 அன்று நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் (EEGAI’ 19) பங்குபெற்று வெற்றி பெற்றுள்ளனர். முதலாமாண்டு இளங்கலை ஆங்கிலம் பயிலும் M. நாஜிலா மரியம், தமிழ் கவிதை எழுதுதல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார். இரண்டாமாண்டு இளங்கலை ஆங்கிலம் பயிலும்…
நம் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் கடந்த 03/09/2019 அன்று சிவகங்கை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார வளர்ச்சி கழகம் (Tamilnadu Minorities Economic Development Corporation (TAMCO)) சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனைகளை வழங்கினார்.
தேசிய தர மதிப்பீடு குழு (NAAC) பரிந்துரைப்படி, கல்லூரி அருகில் கிராமப்புற பள்ளிகளில் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. 20/01/2020 அன்று சூராணம், St. ஜேம்ஸ் மேல்நிலை பள்ளி, சாத்தனூர், அரசு மேல்நிலை பள்ளி, R.S. மங்களம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள்…
முதுகலை கணிதவியல் சார்பாக 08/09/2019 அன்று பயன்பாட்டு கணிதம் என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கணிதவியல் துறை தலைவர் திரு. A. காதர் ஒலி அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும் கணிதவியல் இணைப் பேராசிரியர் திரு.…
இரண்டாமாண்டு முதுகலை வணிகவியல் (கணினி பயன்பாடு) துறை மாணவ-மாணவிகள் சார்பாக முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 09/09/2019 அன்று நடைபெற்றது. வணிகவியல் (கணினி பயன்பாடு) துறை உதவிப் பேராசிரியர் முனைவர் S. வெங்கடேசன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A.…
தமிழ்த் துறை சார்பாக 09/09/2019 அன்று “தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் சீதக்காதி அறக்கட்டளை சொற்பொழிவு” நடைபெற்றது. துறைத் தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹத் முன்னிலை வகித்தார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்…