
NIRF பொது கருத்துகேட்பு

தேசிய தரவரிசை நிறுவன கூட்டமைப்பு (National Institutional Ranking Framework (NIRF)) நம் கல்லூரி குறித்த தங்கள் கருத்துக்களை 20/02/2020 மாலை 5 மணி வரை மட்டுமே பதிவு செய்யமுடியும்.
NIRF இணையத்தள முகவரி : https://login.nirfindia.org/Grievance/Registration
NIRF இணையத்தளத்தில் பதிவு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரி NIRF தகவல்கள் https://drzhcily.com/nirf-2020/ என்ற இணையதள முகவரியில் வழங்கப்பட்டுள்ளது.


