
70வது இந்திய அரசியலைப்பு சட்டம் நிறுவன நாள்

70வது இந்திய அரசியலைப்பு சட்டம் நிறுவன நாள் (26/11/2019) முன்னிட்டு பாரத பிரதமர் அவர்களின் நேரடி உரை மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் உறுதிமொழியினை வாசிக்க ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.


