
ஓவியப் போட்டி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 07/01/2020 அன்று “இளம் வாக்காளர் – 2020” என்னும் தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை முனைவர் M. அனிஷா பர்வீன் ஒருங்கிணைத்தார். இரண்டாமாண்டு இளங்கலை கணிதம் பயிலும் N. சுவேதா, இரண்டாமாண்டு இளங்கலை இயற்பியல் பயிலும் M. சுந்தர ப்ரதிக்சா, I. தாஹா மஹ்முமா மற்றும் இரண்டாமாண்டு இளங்கலை ஆங்கிலம் பயிலும் ஆசிபா சீரின் ஆகியோரது ஓவியங்கள் சிறந்த ஓவியங்களாக தேர்ந்தெடுக்கபட்டது.