
ஓட்டுநர் உரிமம் வழங்கல்

நம் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமம் 03/04/2019 அன்று வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் ஓட்டுநர் உரிமத்தை வழங்கினார். உடன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் K.A. செய்யது அபுதாஹிர்.
