
ஓட்டுநர் உரிமம் வழங்கல்

கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நான்கு சக்கர வாகன பயிற்சி (Batch-20) அளிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமம் 20/01/2020 அன்று வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் 31 மாணவர்களுக்கும், 40 மாணவிகளுக்கும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமங்களை வழங்கினார். இப்பயிற்சியில் இதுவரை மொத்தம் 896 மாணவ-மாணவிகள் ஓட்டுநர் உரிமங்களை பெற்றுள்ளனர். அருகில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் K.A. செய்யது அபுதாஹிர்.


