73வது சுதந்திர தின விழா 15/08/2019 அன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மலேசியா, தொழிலதிபர், அல்ஹாஜ் S.S. ஹபீப் அவர்கள் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி…
நம் கல்லூரியில் பயிலும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, மனவலிமை மற்றும் உடல் வலிமை போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாக மலை ஏறும் பயிற்சி 13/08/2019 அன்று வழங்கப்பட்டது. நம் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் மாணவர்களுக்கு மலை ஏறும் (Trekking) பயிற்சி அளித்தார். திருப்பத்தூர் அருகில் உள்ள பிரான் மலையில் நடைபெற்ற…
அண்ணல் காந்தி அடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த்துறை சார்பாக 05/10/2019 அன்று 61 மாணவிகள், இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகில் வல்லந்தை கிராமத்தில் அமைந்துள்ள “அகல்” என்று அழைக்கப்படும் இயற்கை விவசாயப் பண்ணைக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல்முறை குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினர். நிகழ்வினை துறைத்தலைவர் முனைவர்…
நான்காம் நாள் (16.05.2019) “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாமில் காலை 9.30 மணியளவில் “நானோ தொழிநுட்ப ஆராய்ச்சி” குறித்து தூத்துக்குடி, VOC கல்லூரி, வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் K.M. பொன்வேல் அவர்கள் நானோ தொழில்நுட்பத்தின் இன்றைய அவசியம் குறித்து பேசினார். கணிதவியல் துறை இணைப்பேராசிரியர் திரு. M. மனோகரன் அவர்கள்…
முதுகலை வணிகவியல் (கணினி பயன்பாடு) துறை சார்பாக 06/10/2019 அன்று வேலைவாய்ப்பு திறன் வளர் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத்தலைவர் ஹாஜி M. முஹம்மது இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி, சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான், மேனாள்…
இந்திய தேசிய அளவில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மூன்று தாலுகாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் ஒன்றான இளையான்குடி தாலுகாவில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்புகள் நம் கல்லூரியில் 06/08/2019 முதல் 09/08/2019 வரை நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் இளையான்குடி, வட்டாச்சியர் திரு. S. பாலகுரு, உதவி…
சபரி மாலா அவர்களின் கல்வி அறக்கட்டளைக்கு கல்லூரி மாணவர்கள் வழங்கிய நன்கொடையை முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் 09/10/2019 அன்று வழங்கினார். உடன் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் P. இப்ராஹிம்.
நம் கல்லூரியில் “இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் இன்றைய (18.05.02019) ஆறாம் நாள் முகாமில் காலை 9.30 மணி முதல் 1.30 மணிவரை விருதுநகர், VHNS கல்லூரி, வேதியியல் இணைப் பேராசிரியர் முனைவர் N. ராமன் அவர்கள் “நவீன தனிம வரிசை அட்டவணை” குறித்து பேசினார். நிகழ்வில் மாணவ-மாணவிகளுக்கு TNSCST சார்பில் இலவச…
16.06.2019 அன்று 2019-2020 கல்வியாண்டு இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் அனைவரையும் வரவேற்று கல்லூரி விதிமுறைகளை எடுத்துரைத்தார். ஆட்சிமன்ற குழு செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் மற்றும்…
“இளம் அறிவியல் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் இன்றைய ஏழாம் நாள் (19.05.2019) முகாம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் R. ஜெயமுருகன் அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியது. இயற்பியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் K.A.Z. செய்யது அபுதாஹிர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவு…