4வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பாக கைத்தறி உற்பத்தி துணி இரகங்களை காட்சி படுத்துதல் மற்றும் விற்பனையை நம் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் 12/07/2018 அன்று கல்லூரி திறந்தவெளி கலைஅரங்கத்தில் துவக்கிவைத்தார். கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மற்றும்…
தூய்மை இந்தியா (Swachh Bharat) கோடைகால பயிற்சி முகாம் 14/07/2018 மற்றும் 15/07/2018 ஆகிய இரண்டு நாட்கள் சாத்தனி கிராமத்தில் நடைபெற்றது. கல்லூரி தூய்மை பாரதம் திட்ட அதிகாரி முனைவர் K. சுல்த்தான் செய்யது இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் முகாமை துவங்கிவைத்து தலைமையுரையாற்றினார். கல்லூரி துணை முதல்வர்…
நம் கல்லூரி மாணவர்கள் காரைக்குடி நாச்சியப்ப ஸ்வாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 17/08/2018 அன்று நடைபெற்ற கணிப்பொறி துறையில் நவீன முன்னேற்றங்கள் குறித்த ஒருநாள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்ட சான்றிதழை வழங்கினார்.
வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையில் 26/08/2018 அன்று திருமதி SPR விஜயா, வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) உதவிப் பேராசிரியர், Dr. உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி, காரைக்குடி அவர்களுக்கு Ph.D. வாய்மொழி தேர்வு, ஆராய்ச்சி வழிகாட்டி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்களால் நடத்தப்பட்டது. திருமதி SPR விஜயா “A…
நம் கல்லூரி ஆங்கிலத் துறையை சார்ந்த 14 மாணவிகள், மதுரை சிவகாசி நாடார் பியோனியர் மீனாட்சி மகளிர் கல்லூரி, பூவந்தி 31/08/2018 அன்று நடத்திய “EXPLORICA 18” கலை நிகழ்ச்சியில் முதலாமாண்டு ஆங்கிலம் மாணவி செல்வி K. ரிஜித ரூபிணி பேச்சு போட்டியில் முதல் பரிசும், மூன்றாமாண்டு ஆங்கிலம் மாணவிகள் செல்வி S. டீனா பிரியா…
முதுகலை ஆராய்ச்சி மற்றும் வணிகவியல் துறை சார்பாக 07/10/2018 அன்று முதலாமாண்டு மாணவ-மாணவியர் வரவேற்பு, முதுகலை மாணவர் மன்ற துவக்கவிழா மற்றும் ஆராய்ச்சி மாணவர் நேர்முக தேர்வு ஆகிய மூன்று நிகழ்வுகள் நடைபெற்றது. துறைத்தலைவர் முனைவர் A. பீர் இஸ்மாயில் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக…
கடந்த 04/10/2018 மற்றும் 05/10/2018 ஆகிய இரண்டு நாட்கள் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய நிகழ்ச்சியில் மௌன நாடகம் (Mime) பிரிவில் இளங்கலைகணிபொறிஅறிவியல் துறையை சார்ந்த முதலாமாண்டு மாணவர்கள் S. பாஸ்கரன், P. கிருபாகரா, G. வசந்தகுமார், T. ஹரிசங்கர் மற்றும் மூன்றாமாண்டு மாணவர் T. கவியரசு ஆகியோரும், கேலிச்சித்திரம் (Meme) பிரிவில் மூன்றாமாண்டு மாணவர்கள்…
தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடியில் 14/12/2018 அன்று நடைபெற்ற தொழில் முனைவோர் மேம்பாட்டு திறன்வளர் பயிற்சி கருத்தரங்கில் நம் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார். அருகில் நம் கல்லூரி…
தேசிய தர மதிப்பீட்டு கழகம் (NAAC) அறிவுறுத்தலின் படி 02/01/2019 அன்று இளையான்குடி மேல்நிலைப்பள்ளி, இளையான்குடி மற்றும் மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இளையான்குடியில் +2 பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுதலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நம் கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் K. நைனா முஹம்மது, வேதியியல் துறை…