மதுரை, மொழி பயிற்சி மையம் மற்றும் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து 03/07/2018 முதல் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலமொழி பேசும் திறன், ஆளுமைத்திறன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 04/10/2018 அன்று மாணவிகளுக்கு ஆங்கில மொழி பேசும் திறன் அறிதல் போட்டிகள் நடத்தப்பட்டது. கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் தலைமையேற்றார்.…
தொழில் முனைவோர் மேம்பாட்டு கல்வி நிறுவனம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் இணைந்து (03/09/2018 & 04/09/2018) ஆகிய இரண்டு நாட்கள் “E-Cell Leader Workshop” என்னும் தலைப்பில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் நம் கல்லூரி வணிகவியல் துறை மாணவர்கள் திரு. V. கோவிந்ராஜ், திரு. S. நைனாரப்பா மற்றும் திரு. M. மாய கிருஷ்ணன் ஆகியோர்…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இராமநாதபுரம் 31/08/2018 அன்று நடத்திய மாவட்டக்களுக்கு இடையேயான மாதாந்திர போட்டியில் நம் கல்லூரி மாணவர்கள் கை பந்து போட்டியில் முதலாமிடம் (Winner up) மற்றும் இரண்டாமிடம் (runner up) பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் முனைவர் S. காளிதாசன் மற்றும் திரு. K.M. காஜா நஜுமுதீன் ஆகியோர்களை…
நம் கல்லூரி 1970இல் ஆரம்பிக்கப்பட்ட போது நம் கல்லூரி நிறுவன முதல்வராக (Founder Principal) இருந்த ஜனாப் கேப்டன் N.A. அமீர் அலி அவர்கள் நம் கல்லூரிக்கு இன்று (03/09/2018) வருகைபுரிந்தார்கள். செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி மற்றும் தமிழ்த் துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம்…
நம் கல்லூரியில் 74 வது சுதந்திர தின விழா 15/08/2020 அன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினரை கல்லூரி ஆட்சிக்குழு மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக கருஞ்சுத்தி ஹாஜி M. பஷீர் அஹமது, சுப்ரீம் எக்ஸ்போட்ஸ், சென்னை அவர்கள் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து,…
02/04/2018 அன்று 48வது கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முனைவர் A. ஜஹாங்கிர், துணை முதல்வர் வரவேற்றார். ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், கல்லூரி ஆட்சிக்குழு செயலாளர் தலைமையுரையாற்றினார். அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர், கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் மற்றும் ஜனாப் S.A.M. அப்துல் அஹத், கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…
வேதி விழா – 2018 மற்றும் பேராசிரியர் H. அப்பாஸ் அலி வேதியியல் கழக நிறைவு விழா 03/04/2018 அன்று நடைபெற்றது. துறைத் தலைவர் திரு. K.A. செய்யது அபுதாஹிர் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் தலைமையுரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. N.H. ஜப்பார் அலி மற்றும் முதல்வர்…
நம் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற இருக்கும் அரபுத் துறை தலைவர் திரு. A. அப்துல் ரவூப், வணிகவியல் துறை தலைவர் முனைவர் A. அஸ்ரப் அலி மற்றும் வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் S. முஹம்மது ஷரீப் ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா 09/04/2018 அன்று நடைபெற்றது.…
முதலாமாண்டு இளங்கலை வகுப்புகள் துவக்க விழா 02/07/2018 அன்று நடைபெற்றது. முனைவர் A. ஜஹாங்கிர், துணை முதல்வர் வரவேற்றார். திரு. முனிவேல், ஓய்வு பெற்ற சிறைத் துறை அதிகாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். ஹாஜி V.M. ஜபருல்லா கான், செயலர், ஹாஜி M.A.S.E. சிக்கந்தர், மேனாள் பொருளியல் துறை தலைவர், ஜனாப்…
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மற்றும் மதுரை மொழி வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து 03/07/2018 முதல் மாணவ -மாணவிகளுக்கு திறன் வளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.