Dr. ZAKIR HUSAIN COLLEGE

Dr. ZAKIR HUSAIN COLLEGE

A Muslim Minority Aided College - Established in 1970
(Affiliated to Alagappa University, Karaikudi) (Reaccredited by NAAC in the IV Cycle)
ILAYANGUDI - 630 702, SIVAGANGAI DISTRICT, TAMILNADU, INDIA

 உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி…

உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி…

தேசிய தர மதிப்பீடு குழு (NAAC) பரிந்துரைப்படி மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுவதால் கிடைக்கப்பெறும் பயன்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செங்குடி, St. மைக்கேல் மேல்நிலை பள்ளி, சாத்தனுர், அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சாலையூர், ஹமீதியா மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 30/01/2019 அன்று நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் முனைவர்…

 இணையவழி புத்தகம் (NList) மற்றும் இணையவழி கல்வி சேவை (E-resources)

இணையவழி புத்தகம் (NList) மற்றும் இணையவழி கல்வி சேவை (E-resources)

நம் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இணையவழி புத்தக தேடல் மற்றும் இணையவழி கற்றல் குறித்த பயிற்சி 29/01/2019 அன்று நடைபெற்றது. நம் கல்லூரி நூலகர் திரு. M. நைனார் முஹம்மது அவர்கள் மாணவ-மாணவிகளுக்கு இணையவழி கல்வி மற்றும் புத்தக சேவையை பெறுவது குறித்து பயிற்சி அளித்தார்.

 கைப்பந்து (Hand Ball) மற்றும் வலைப்பந்து (Tennis) போட்டியில் இரண்டாமிடம்

கைப்பந்து (Hand Ball) மற்றும் வலைப்பந்து (Tennis) போட்டியில் இரண்டாமிடம்

புதுக்கோட்டை மாவட்ட கைப்பந்து கழகம் 20/10/2018 அன்று நடத்திய மாநில அளவிலான அழைப்பிதழ் கைப்பந்து போட்டியில் நம் கல்லூரி மாணவர்கள் இரண்டாமிடம் (Runner up) பெற்றுள்ளனர். மேலும் நம் கல்லூரி மாணவர்கள் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி 20/10/2018 அன்று நடத்திய அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கிடையேயான வலைப்பந்து (Tennis) போட்டியிலும் இரண்டாமிடம் பெற்றனர்.…

 பளுதூக்கும் (Weight Lifting) போட்டியில் மூன்றாம் பரிசு

பளுதூக்கும் (Weight Lifting) போட்டியில் மூன்றாம் பரிசு

21/10/2018 அன்று நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட பளுதூக்கும் போட்டிகள் – 2018 இல் நம் கல்லூரி இரண்டாம் ஆண்டு பொருளியல் துறை மாணவி S. சுபா நந்தினி, 46 கிலோ எடைதூக்கும் பிரிவில் மூன்றாம் பரிசு (பதக்கம் மற்றும் பரிசு கோப்பை) பெற்றார். இப்போட்டியில் மூன்று கல்லூரி உட்பட 5 பள்ளிகள் கலந்துகொண்டது. வெற்றி பெற்ற…

 மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் முதல் இடம்

மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் முதல் இடம்

இராமநாதபுரத்தில் 03/02/2019 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் நம் கல்லூரி மாணவர்கள் கைப்பந்து பிரிவில் முதலிடம் பெற்றுள்ளனர். மேலும் இளையான்குடி ஸ்டார் கால்பந்தாட்ட குழு நடத்திய கால்பந்து போட்டியில் நம் கல்லூரி கால்பந்து அணி மூன்றாம் இடம் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் முனைவர்…

 நிலவேம்பு கசாயம் வழங்கல்

நிலவேம்பு கசாயம் வழங்கல்

நம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பாக 24/10/2018 அன்று நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சாலைகிராமம் சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் ரமேஷ் பாபு அவர்கள் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி துவக்கிவைத்தார். வட்டார மேற்பார்வையாளர் திரு. சரவண குமார், சுகாதார ஆய்வாளர்கள் திரு. பிச்சை மற்றும் திரு நடராஜன் ஆகியோர்…

 மாவட்ட அளவிலான தடகள போட்டியில் இளையான்குடி டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி மாணவிகள் சாதனை

மாவட்ட அளவிலான தடகள போட்டியில் இளையான்குடி டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி மாணவிகள் சாதனை

மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி மாணவிகள் பதக்கங்களை வென்றனர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடந்த 28/01/2019 அன்று நடைபெற்றது. இதில் டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி மாணவி செல்வி K. தமிழ்ச்செல்வி தடகள…

 தென்மண்டல அளவிலான விளையாட்டு போட்டி: டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி முதலிடம்

தென்மண்டல அளவிலான விளையாட்டு போட்டி: டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி முதலிடம்

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் சார்பாக 05/02/2019 அன்று தென்மண்டல அளவிலான கலை போட்டிகள் மதுரை, ஜஸ்டின் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் கடந்த 28/01/2019 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நம் டாக்டர் சாகிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரி மாணவி செல்வி K. தமிழ்ச்செல்வி 100 மீ மற்றும் 200…

 குப்பையில்லா உலகம்

குப்பையில்லா உலகம்

நம் கல்லூரியில் 04/02/2019 அன்று ஈரநிலம் கல்வி மற்றும் அறப்பணிகள் சார்பாக “குப்பையில்லா உலகம்” என்னும் தலைப்பில் ஓவியர் தமிழரசன் அவர்கள் வரைந்த கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்நாடு தழுவிய விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி நடைபெற்றது. நம் கல்லூரி ஆட்சிமன்ற தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் கண்காட்சியை திறந்துவைத்தார். கல்லூரி துணை முதல்வர் முனைவர்…

 தேசிய மாணவர் படை (NCC) படைத்தள அதிகாரி (commanding officer) ஆய்வு

தேசிய மாணவர் படை (NCC) படைத்தள அதிகாரி (commanding officer) ஆய்வு

காரைக்குடி, 9வது தமிழ்நாடு படைப்பிரிவு (Tamilnadu Battalian), படைத்தள அதிகாரி (commanding officer) கர்னல் அஜய் ஜோஷி அவர்கள் நம் கல்லூரி தேசிய மாணவர் படை (NCC) மாணவ-மாணவிகளின் செயல்பாடுகள் குறித்து 09/02/2019 அன்று ஆய்வு செய்தார். நிகழ்வில் மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடி கப்பல் படை, தேசிய ராணுவம் உள்ளிட்டவைகளில் சேர தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று…