திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரியில் 21, 22 மற்றும் 23 ஜனவரி 2019 ஆகிய நாட்களில் “இஸ்லாம் மற்றும் அறிவியல்” என்னும் தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டு கண்காட்சியில் (Expo’19) கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் ரொக்க பரிசு வழங்கி வாழ்த்தினார். மேலும் கல்லூரி முதல்வர் முனைவர்…
இளையான்குடி டாக்டர் ஜாஹிர் ஹுசைன் கல்வியியல் கல்லூரியில் 4 வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வியியல் கல்லூரிக்கான (Integrated Teacher Education Programme (ITEP)) கட்டட பணிகளின் ஒரு பகுதியாக இன்று (04/12/2018) முதல் மாடித் தளம் (concrete) அமைக்கும் பணி நடைபெற்றது. தரைத்தளம் மற்றும் முதல் மாடித் தளம் (G+1) இரண்டும் சேர்த்து 20,000 சதுரடிக்கு…
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும், அமெரிக்க தூதரகமும் இணைந்து 09/08/2018 அன்று “ஊடகத்துறையில் பாலின சித்தரிப்பு” என்னும் தலைப்பில் தேசிய அளவில் நடத்திய கட்டுரை போட்டியில் பங்குபெற்ற 450 மாணவ-மாணவிகளில் 45 மாணவ-மாணவிகள் 28/09/2018 அன்று மேற்கூறிய தலைப்பில் சென்னையில் நடைபெற்ற அமெரிக்க தூதரக அதிகாரிகள் உடனான உயர்மட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டனர். இந்த 45…
சிவங்கை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக 24/01/2019 அன்று கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நம் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் வாழ்த்துரை வழங்கினார். சிவகங்கை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தொழில்…
கல்வித்தந்தை மர்ஹூம் B.S. அப்துல் ரஹ்மான் அவர்களின் 91வது பிறந்தநாள் மற்றும் டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு கீழக்கரை, தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை 12/10/2018 அன்று நடத்திய அழகப்பா பலக்லைக்கழக இணைவுபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான “இலக்கிய சாரல் விழா 2018” போட்டியில் “வனப்…
நம் கல்லூரியில் 26/01/2019 அன்று 70வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமைதாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்று பேசினார். கல்லூரி ஆட்சிமன்ற உறுப்பினர் ஜனாப் N.H. ஜப்பார் அலி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் இளையான்குடி பிரமுகர் ஜனாப்…
போதி இன்டர்நேஷனல் பள்ளி, காளையார்கோவில் 14/10/2018 அன்று நடத்திய 21 கிலோமீட்டர் மினி மாரத்தான் போட்டியில் நம் கல்லூரி மாணவர்கள் 9 பேரும், மாணவிகள் 6 பேரும், உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் அவர்களும் கலந்துகொண்டனர். முதலாமாண்டு இளங்கலை பொருளியல் துறை மாணவி செல்வி வினிதா நான்காம் பரிசு பெற்றார். நம் கல்லூரி மாணவ-மாணவிகள்…
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இளங்கலை இரண்டாமாண்டு மூன்றாம் பருவம் அரபு மொழி படத்திக்கான விளக்க கையேடு நம் கல்லூரி அரபு துறை உதவிப்பேராசிரியர் முனைவர் K.F. ஜலீல் அஹமது அவர்களால் 20/10/2018 அன்று வெளியிடப்பட்டது. முதல் பிரதியை கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வெளியிட இரண்டாமாண்டு அரபு மொழி பயிலும் மாணவர்கள்…
தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டும் விதமாக நம் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் “Pariksha Pe Charcha 2.0” என்னும் நிகழ்வு நேரடியாக மத்திய மனிதவள மேம்பாட்டு நிறுவனம் (MHRD) மற்றும் பல்கலைகழக மானிய குழு (UGC) பரிந்துரை படி ஒளிபரப்பப்பட்டது. நம் கல்லூரி மாணவ-மாணவிகள் பாரத பிரதமர் அவர்களின் நேரடி கலந்துரையாடலை…
நம் கல்லூரி வணிகவியல் துறையை சார்ந்த 27 மாணவ-மாணவிகள் கடந்த 17/10/2018 அன்று கீழக்கரை, செய்யது ஹமீதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “வியாபாரத்தில் கணிபொறி மயமாக்கல் (Digitalization in Business)” என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் நௌரின் பானு, வானதி, பிரியதர்சினி மற்றும் வணிகவியல் உதவிப் பேராசிரியர்கள் முனைவர் S. நஷீர்…