சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு- தொழிலாளர் துறை சார்பாக 21/02/2019 அன்று நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் வரவேற்றார். சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் தலைமையுரை ஆற்றினார். தொழிலாளர் துறை, துணை ஆய்வாளர் திரு. கதிரவன், உதவி ஆய்வாளர் திரு.…
24/02/2019 அன்று நம் கல்லூரியில் 49 வது விளையாட்டு விழா நடைபெற்றது. மதுரை சரக, காவல்துறை துணைத் தலைவர் (சிறைத்துறை) (DIG) திரு. D. பழனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார். முன்னதாக கல்லூரி தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் சிறப்பு அணிவகுப்பு மரியாதை செலுத்தி சிறப்பு விருந்தினரை வரவேற்றனர்.…
நம் கல்லூரி மூன்றாமாண்டு இளங்கலை கணிப்பொறி அறிவியல் மாணவர்கள் 27/02/2019 அன்று கோவிலூர், நாட்சியப்ப ஸ்வாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்திய INTELLECT’19 என்னும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் மௌனமாக நடித்துக்காட்டல் (MIME) பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனர். மேலும் 28/02/2019 அன்று கீழக்கரை, செய்யது ஹமீதியா கல்லூரி நடத்திய போட்டிகளில் மூன்றாமாண்டு இளங்கலை…
நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இரண்டாம் நாளான 14/02/2019 அன்றைய முகாமை சாத்தனி கிராம முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜனாப் A.O. சிராஜுதீன் அவர்கள் துவங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திருமதி S.M. நர்கீஸ் பேகம் வரவேற்றார். காலை 10.30 மணி அளவில் இலவச கண் சிகிச்சை முகாம்…
முதுகலை வணிகவியல் துறை சார்பாக 20/01/2019 அன்று ஆராய்ச்சி கட்டுரை எழுதுதல் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் தலைமையேற்றார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் S. நஸிர் கான் வரவேற்றார். துறைத் தலைவர் முனைவர் A. பீர் இஸ்மாயில் வாழ்த்துரை வழங்கினார். திரு.…
ஏழு நாள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் 13/02/2019 அன்று சாத்தனி கிராமத்தில் துவங்கியது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. R. ஜாஹிர் ஹுசைன் வரவேற்றார். முகாமை சாத்தனி கிராம முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜனாப் A.O. சிராஜுதீன் அவர்கள் துவங்கி வைத்து தலைமையுரையாற்றினார். கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர்…
நம் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் ஆய்வு வழிகாட்டுதலின் கீழ் “கேரளாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் மனித வள முதலீட்டில் கிடைக்கப்பெறும் பயன்கள்” என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட கேரளா மாநிலம், சர் செய்யது கல்லூரியில் பணியாற்றும் திரு. K.P. சித்திக் அவர்களுக்கு முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு…
நம் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் அவர்கள் எழுதிய காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பகுதி ஒன்று தமிழ் “நன்னூல் – சொல்லதிகாரம்” என்னும் புத்தகத்தை கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் 21/12/2018 அன்று வெளியிட்டார்.
தமிழ்நாடு அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவிலான கவிதை, கட்டுரை, கையெழுத்து, ஓவியம் மற்றும் ரங்கோலி போட்டிகள் நம் கல்லூரி தமிழ்த் துறை சார்பாக நடைபெறுகின்றன.
பொருளியல் துறை சார்பாக கடந்த 03/02/2019 அன்று “நீர்ப்பிடிப்பு மேலாண்மை மற்றும் விவசாய வளர்ச்சி” குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. துறை தலைவர் முனைவர் A. ஜஹாங்கிர் வரவேற்று பேசினார். கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் அல்ஹாஜ் A.A. முஹம்மது ஸுபைர் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், ஆட்சிக்குழு உறுப்பினர்…