
NIRF பொது கருத்துகேட்பு

தேசிய தரவரிசை நிறுவன கூட்டமைப்பு (National Institutional Ranking Framework (NIRF)) நம் கல்லூரி குறித்த தங்கள் கருத்துக்களை நாளை 20/02/2019 மாலை 5 மணி வரை மட்டுமே பதிவு செய்யமுடியும்.
NIRF இணையத் தள முகவரி : https://login.nirfindia.org/Grievance/Registration
NIRF இணையத் தளத்தில் பதிவு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


