
வாக்காளர் விழிப்புணர்வு கையேடு வழங்கல்

இளையான்குடி, தாலுகா அலுவலகம் சார்பாக நம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு கையேடு 21/01/2019 அன்று வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் கையேடு பிரதியை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். அருகில் இளையான்குடி, வருவாய் ஆய்வாளர் மற்றும் தாலுகா அலுவலக ஊழியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. R. ஜாஹிர் ஹுசைன்.