
வணிகவியல் விழா – 2019

முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக 02/04/2019 அன்று வணிகவியல் விழா சிறப்பாக நடைபெற்றது. துறைத்தலைவர் முனைவர் A. பீர் இஸ்மாயில் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக, நிறுவன மேலாண்மை (corporate secretaryship) துறை பேராசிரியர் முனைவர் C. வேதிராஜன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பல்கலைக்கழக தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். உதவிப் பேராசிரியர் முனைவர் S. நஷீர் கான் நன்றி கூறினார்.




