
மென்திறன் வளர் மற்றும் சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி

முதுகலை வணிகவியல் துறை சார்பாக 07/02/2019 அன்று மென்திறன் வளர் மற்றும் சுயதொழில் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் தலைமையேற்றார். வணிகவியல் துறை தலைவர் முனைவர் A. பீர் இஸ்மாயில் வாழ்த்துரை வழங்கினார். காரைக்குடி, ஆவின் பால் நிறுவனத்தின் மேலாளர் திரு. அகஸ்தியன் அவர்கள் மாணவ -மாணவிகளுக்கு சுயதொழில் துவங்குவது குறித்து பேசினார். நிகழ்ச்சிக்கு வணிகவியல் துறை பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

