
முதுகலை ஆராய்ச்சி (M.Phil.) வாய்மொழி தேர்வு

முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக 26/09/2018 அன்று முதுகலை ஆராய்ச்சி (M.Phil.) வணிகவியல் மாணவ-மாணவிகளுக்கு வாய்மொழி தேர்வு நடைபெற்றது. பரமக்குடி, அரசு கல்லூரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் T. கண்ணன் அவர்கள் வாய்மொழி தேர்வை நடத்தினார். முன்னதாக வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் S. நசீர் கான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி, துறைத் தலைவர் முனைவர் A. பீர் இஸ்மாயில் உட்பட துறைசார் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

