
கைத்தறி துணி காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை

4வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பாக கைத்தறி உற்பத்தி துணி இரகங்களை காட்சி படுத்துதல் மற்றும் விற்பனையை நம் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் 12/07/2018 அன்று கல்லூரி திறந்தவெளி கலைஅரங்கத்தில் துவக்கிவைத்தார். கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மற்றும் தேசிய மாணவர் படை (NCC) ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைத்தனர்.
