
கல்வி உதவித் தொகை வழங்கல்

ESFT Trust, ஹைதராபாத் சார்பில் நம் கல்லூரியில் பயிலும் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வு 25/10/2018 அன்று நடைபெற்றது. இளையான்குடி யுனைடெட் வங்கி மேலாளர் திருமதி. ஷாஜிதா ரைஹானா மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி ஆகியோர் 35 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினர். அருகில் மேனாள் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் M.M.E. செய்யது ஹுசைன், தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் A. அஸ்மத் பாத்திமா மற்றும் வணிகவியல் உதவிப் பேராசிரியர் முனைவர் P. ஜாஹிர் ஹுசைன்.


