
கருத்தரங்கு விழா

நம் கல்லூரி மாணவர்கள் காரைக்குடி நாச்சியப்ப ஸ்வாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 17/08/2018 அன்று நடைபெற்ற கணிப்பொறி துறையில் நவீன முன்னேற்றங்கள் குறித்த ஒருநாள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்ட சான்றிதழை வழங்கினார்.