
கருத்தரங்கில் பங்கேற்பு

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் 26/10/2018 மற்றும் 27/10/2018 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற தேசிய தர மதிப்பீடு குழுவின் (NAAC) மற்ற பட்ட புதிய விதிமுறைகள் குறித்த கருத்தரங்கில் நம் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் மற்றும் IQAC ஒருங்கிணைப்பாளர் முனைவர் A. முஸ்தாக் அஹமது கான், வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் S. நஷீர் கான் மற்றும் முனைவர் S. நாசர் ஆகியோர் கலந்துகொண்டனர்.