
உயர்கல்வி வழிகாட்டி முகாம்

உயர்கல்வி பயிலுவதின் முக்கியத்துவம் குறித்த வழிகாட்டி முகாம் 19/01/2019 அன்று St. ஜேம்ஸ் மேல்நிலை பள்ளி, சூரணத்தில் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் மற்றும் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் R. ஜெயமுருகன் ஆகியோர் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் 236 மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.

