
இயற்பியல் இணைய வழி கருத்தரங்கில் பங்கேற்பு

திருச்சி, தூய வளனார் கல்லூரி 28/02/2019 அன்று நடத்திய பன்னாட்டு இணைய வழி கருத்தரங்கில் நம் கல்லூரி மூன்றாமாண்டு இளங்கலை இயற்பியல் துறை மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு சான்றிதழை பெற்றனர். இந்த நிகழ்வினை இயற்பியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


