
இணைய வழி கல்வி கற்றல் மற்றும் பயிற்சி கருத்தரங்கம்

14/03/2019 அன்று கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக “இணைய வழி கல்வி கற்றல் மற்றும் பயிற்சி முறை” கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத்தலைவர் திரு. U. ஷேக் தாவூத் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பரமக்குடி, அரசு கலை கல்லூரி. கணிப்பொறி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் A. மும்தாஜ் பேகம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உதவிப் பேராசிரியர் திருமதி N. செய்யது பர்வீன் நன்றி கூறினார்.

