
இணையவழி புத்தகம் (NList) மற்றும் இணையவழி கல்வி சேவை (E-resources)

நம் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இணையவழி புத்தக தேடல் மற்றும் இணையவழி கற்றல் குறித்த பயிற்சி 29/01/2019 அன்று நடைபெற்றது. நம் கல்லூரி நூலகர் திரு. M. நைனார் முஹம்மது அவர்கள் மாணவ-மாணவிகளுக்கு இணையவழி கல்வி மற்றும் புத்தக சேவையை பெறுவது குறித்து பயிற்சி அளித்தார்.
