நம் கல்லூரியில் அரபு மொழி பாட பிரிவில் இளங்கலை இரண்டாமாண்டு ஆங்கிலம் பயிலும் Z. சமீரா ஜாஸ்மின், விலங்கியல் பயிலும் A. இன்ஷா பர்வீன் மற்றும் கணிதவியல் பயிலும் M. ஜெரினா பானு ஆகியோர் திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரியில் 21, 22 மற்றும் 23 ஜனவரி 2019 ஆகிய நாட்களில் “இஸ்லாம் மற்றும் அறிவியல்”…
திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரி 13/02/2019 அன்று நடத்திய வேதியியல் விழாவில் (SYMPHORIA) நம் கல்லூரி இரண்டாமாண்டு இளங்கலை வேதியியல் துறை மாணவி P. மதுமிதா, Turncoat பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார். மேலும் வெவ்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட வேதியியல் துறை சார்ந்த போட்டிகளில் 6 மாணவிகள் கலந்துகொண்டு பாராட்டு சான்றிதழ் பெற்றனர். போட்டியில் மாநில…
நான்காம் நாள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் 16/02/2019 அன்று நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. R. ஜாஹிர் ஹுசைன் அவர்களின் வரவேற்புடன் தொடங்கியது. சாத்தனி கிராம முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜனாப் A.O. சிராஜுதீன் அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார். இளையான்குடி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி ஆ.…
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவரும் சங்க ஓவிய உரை ஆசிரியருமான பேராசிரியர் ஷேக் அப்துல் காதர் என்னும் ஷேக் கிழார் நேற்று இரவு மொளத் தானார்கள். இன்று மாலை அசர் தோழுகைக்குப் பின் மதுரையில் வைத்து நல்லடக்கம் செய்யப் படும். அன்னாரின் மறுவுலக வாழ்விற்காக துவாச் செய்யவும்
17/02/2019 அன்று ஐந்தாம் நாள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சாத்தனி கிராமத்தில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் M. பீர் முஹம்மது வரவேற்றார். காலை 10.30 மணியளவில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாலை 2.30 மணியளவில் அரபுத் துறை தலைவர் முனைவர் K.F. ஜலீல் அஹமது…
நாட்டு நலப்பணித் திட்ட ஆறாம் நாள் முகாம் 18/02/2019 அன்று நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் A. அப்ரோஸ் வரவேற்றார். காலை 10.30 மணியளவில் மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது பின்னர் மாணவிகள் ஊர் பொதுமக்களிடம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு வழங்கினர். பிற்பகல் 2.30 மணியளவில்…
நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஏழாம் நாள் நிறைவு விழா 19/02/2019 அன்று நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. R. ஜாஹிர் ஹுசைன் வரவேற்றார். நிறைவு விழாவிற்கு கல்லூரி துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் தலைமையுரை ஆற்றினார். சாத்தனி கிராம முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜனாப் A.O.…
தேசிய தரவரிசை நிறுவன கூட்டமைப்பு (National Institutional Ranking Framework (NIRF)) நம் கல்லூரி குறித்த தங்கள் கருத்துக்களை நாளை 20/02/2019 மாலை 5 மணி வரை மட்டுமே பதிவு செய்யமுடியும். NIRF இணையத் தள முகவரி : https://login.nirfindia.org/Grievance/Registration NIRF இணையத் தளத்தில் பதிவு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (TNSCST) மற்றும் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இணைந்து எதிர்வரும் கோடை விடுமுறை நாட்களில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு “இளம் அறிவியல் விஞ்ஞானி பயிற்சி முகாம்” (Young Students Scientist Programme (YSSP)) நடத்த உள்ளது. இதற்கான ஆயத்த கருத்தரங்கு சென்னையில் கடந்த 20/02/2019…
உயர்கல்வி பயிலுவதின் முக்கியத்துவம் குறித்த வழிகாட்டி முகாம் 19/01/2019 அன்று St. ஜேம்ஸ் மேல்நிலை பள்ளி, சூரணத்தில் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் மற்றும் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் R. ஜெயமுருகன் ஆகியோர் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் 236 மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.